0
சென்னன: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.