Home/செய்திகள்/கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
05:07 PM Jun 09, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 2 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.