கிருஷ்ணகிரி: சிவராமன் தந்தை அசோக்குமார் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியானது. காவேரிப்பட்டினம் திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு அசோக்குமார் (61) உயிரிழந்தார். சேலம் மருத்துவமனையில் சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அசோக்குமாரும் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் இன்று காலை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில் சிவராமன் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி வெளியானது..!!
previous post