கிருஷ்ணகிரி: பர்கூரில் என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவொரு என்.சி.சி முகாமும் நடத்தப்படவில்லை என என்.சி.சி. தலைமையகம் தெரிவித்தது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதானவர்களுக்கு, என்.சி.சி. உடன் எந்த தொடர்பும் இல்லை என்.சி.சி தலைமையகம் விளக்கம் அளித்தது.
கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரம்: என்.சி.சி. தலைமையகம் விளக்கம்
previous post