டெல்லி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கடைகளில் நடந்த துயரமான விபத்தை நினைத்து வருத்தமுற்றேன் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்வதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் டிவீட் செய்துள்ளார்.