0
சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.50க்கு விற்பனையாகிறது.