சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் நேற்று தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனையான நிலையில், ரூ.10 உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.