கோவில்பட்டி: கோவில்பட்டியில் இரட்டை கொலை வழக்கில் சிறார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் நேற்று முன்தினம் பிரகதீஸ் என்ற இளைஞரும், கஸ்தூரி என்பவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இரட்டை கொலை வழக்கில் சதீஷ் மாதவன், செல்லத்துரை, விக்னேஷ், மதன்குமார், கனகராஜ், அர்ஜூன், சுரேஷ், ஒரு சிறார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டியில் இரட்டை கொலை வழக்கில் சிறார் உள்பட 8 பேர் கைது
0