0
கோவை : கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. யானைக்கு காதுகள் மூலமாக குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வனத்துறையினர் முயன்றும் பலனளிக்கவில்லை.