கோவை : கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அறிவியல் மையம் அமைகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம், அறிவியல் மையம் அமைய உள்ளது.
கோவை அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
0