97
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் காவலர் ஆய்வாளர் யுவராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.