சென்னை: சென்னை கொருக்குபேட்டையில் வேப்பிலை பறித்தபோது மின்சாரம் பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். மரத்தில் ஏறி வேப்பிலை பறித்தபோது எதிர்பாராத விதமாக மின்மாற்றியில் கை உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்து தீக்காயம் அடைந்த சிறுவன் சந்தோஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கொருக்குபேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்..!!
previous post