கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். பழைய பாசனப் பரப்பு மற்றும் புதிய பாசனப் பரப்பு பாசன வசதி பெறும் வகையில் 22 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,850 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.