புதுடெல்லி: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சாட்சியங்களை சிதைத்ததாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு சீல்டா நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Advertisement


