கொல்கத்தா: சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி மனோஜித் மிஷ்ரா மீது ஏற்கனவே பல பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன, இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன. 2017, 2019, 2020, 2022, 2024-ம் ஆண்டுகளில் இதேபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கு: மனோஜித் மிஷ்ரா சரித்திர பதிவேடு குற்றவாளி
0