நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் மட்டுமே ஆஜராகினர். வழக்கை விசாரித்த உதகை நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூலை 18க்கு ஒத்திவைப்பு
0
previous post