0
திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக இன்று நடக்கவிருந்த படகுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. படகுப் போட்டி நடத்தப்படும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.