கொடைக்கானல்: கொடைக்கானல் மலை பகுதியில் நாளை முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்களை மலைப்பகுதியில் இருந்து நாளை இரவுக்குள் கீழே இறக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார். நாளை முதல் கனரக வாகனத்தை இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம் என்றும் கூறினார்.
கொடைக்கானல் மலையில் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை
0
previous post