திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, குணா குகை, தூண் பாறை, பேரிஜம் ஏரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. யானைகள் முகாமிட்டிருந்ததால் பாதுகாப்பு கருதி முக்கிய சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் திறப்பு..!!
0
previous post