0
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஹிட்டாச்சி, ஜே.சி.பி., போர்வெல், பாறை துளையிடும் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் ஆர்.டி.ஒ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.