திண்டுக்கல்: கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த படகு போட்டியும் பலத்த காற்று காரணமாக தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் மழை குறைந்த பிறகு படகு போட்டி நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்..!!
0
previous post