திருவனந்தபுறம்: கொச்சி துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய கண்டெய்னர் கப்பலில் சிக்கியிருந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்க கடலோர காவல் படையினர் பல்வேறு வகைகளில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி கண்டெய்னர்களை ஏற்றி வந்த கப்பல் கடலில் மூழ்கியது.
கொச்சி துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய கண்டெய்னர் கப்பலில் சிக்கியிருந்த 21 பேர் பத்திரமாக மீட்பு
0