0
கொச்சியில் ரசாயனம் ஏற்றிச் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில், கப்பலில் பயணித்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என கடலோர காவல்படை கண்காணித்து வருகிறது.