சென்னை: முஸ்லீம் மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடம் தர மறுத்ததற்கு மமக கட்சி தலைவர் ஐவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாடி வைத்திருந்ததால் மேற்படிப்பு பயில கல்லூரியில் இடம் தர மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயலை கண்டித்து அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர் ஜூபைர் அகமது, அதே கல்லூரியில் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.