0
தேவையானவை:
கிர்ணிப்பழம் – 1 கப்,
சர்க்கரை – தேவையான அளவு,
வெனிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்.
செய்முறை:
கிர்ணிப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து மிக்சி ஜூஸரில் நன்கு அடித்து அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது நட்ஸ் போட்டு அலங்கரித்து பருகலாம்.