பெய்ஜிங்: சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யானானில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் போது சுமார் 90 தொழிலாளர்கள் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதில் சுமார் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.