சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வேடசின்னானூரில் மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழந்தனர். ஏலூரில் இருந்து சத்தியமங்கலம் வந்து கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் கீர்த்திவேல்துரை (28), பூவரசன் (24), ராகவன் (26), மயிலானந்தன் (30) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.