சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4 முதல் 6 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஜூன் 4ல் தினமும் இயக்கப்படும் 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டன எனவும் ஜூன் 4ம் தேதி 73,840 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூன் 4 முதல் 6 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன
0