சென்னை : கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தை ஜூலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகள் 80% அளவுக்கு முடிந்துள்ள நிலையில் விரைவில் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கின.
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்தை ஜூலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்
0