136
திருவனந்தபுரம் :கேரளாவில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.