கேரளா: கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை பேரிடராக கேரள அரசு அறிவித்தது. சரக்குக் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கவிழ்ந்து அதில் இருந்த ரசாயனங்கள் கடலில் படர்ந்துள்ளன. கண்டெய்னர்களில் இருந்த ரசாயனங்கள் கடலில் படர்ந்துள்ளதால் பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை பேரிடராக அறிவித்தது கேரள அரசு
0