திருவனந்தபுரம் : 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவில் இன்று துவங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும். நாட்டின் 80 சதவீதம் மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாக உள்ளது.
8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!!
0