கேரளா: கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இளம்பெண் உயிரிழக்கும் வரை 12 முறை கத்தியால் குத்தியதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில், லிஜி என்ற பெண் கொலை செய்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.