கேரளா: கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் விடுமுறை. இடுக்கி, எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை தொடர்வதால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
0