திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது மட்டுமன்றி, இதில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களின் 5 நாட்கள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
மக்களின் கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி!
previous post