0
கேரளா: கேரளா மாநிலம் திருச்சூரில் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல் கைது செய்யப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய போதை கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.