திருவனந்தபுரம்: கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மீட்புப் பணிக்காக ஐஏஎஸ் அதிகாரியை கேரளா மாநில அரசு நியமித்தது.
கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: மாநில அரசு அறிவிப்பு
70