திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 8 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும், 30ம் தேதி 9 மாவட்டங்களிலும், அக்டோபர் 1ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்.
கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை
124