திருவனந்தபுரம் : கேரளாவில் புற்றுநோய் மருந்துகளை எந்தவித லாபமும் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அதிக விலையுள்ள புற்றுநோய் மருந்துகளை லாபம் இல்லாமல் மக்களுக்கு வழங்கும் திட்டம் “காருண்யா ஸ்பர்ஷம்”. கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காருண்யா என்ற பெயரிலான மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படும்..