கேரளா: கேரளாவில் கோயில் அருகே சிறுநீர் கழித்தது பற்றி கேட்ட சிறுவனை கார் ஏற்றி கொலை செய்தவரை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தலைமறைவாக இருந்த பிதியாஞ்தன் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டிலிருந்து ஓணம் பண்டிகைக்காக ஊர் திரும்பியவர் சிறுவனை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்துள்ளனர்