Home/செய்திகள்/இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்
இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்
03:16 PM Jun 02, 2024 IST
Share
டெல்லி: இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு கெஜ்ரிவால் புறப்பட்டார். திகார் சிறைக்கு செல்வதற்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.