மதுரை : கீழடி அறிக்கையை வெளியிட மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மதுரை விரகனூரில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் பாஜக அரசு ஏற்க மறுக்கிறது என திமுக மாணவரணி தெரிவித்தது.
கீழடி: ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!!
0