மதுரை : மதுரையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், “ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சேது பால திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். உலகின் மூத்த மொழிகளில் முதன்மையான மொழி தமிழ் மொழி,”இவ்வாறு தெரிவித்தார்.
ஆதாரங்களின் அடிப்படையில் கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் : திருச்சி சிவா
0