கவரப்பேட்டை : கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட ரயிலில் எரிபொருள் ஏதேனும் கொண்டு
செல்லப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில்களில் உள்ள ஜெனரேட்டர்களில் மூலமாக தீ விபத்து நிகழ்ந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியான ஆய்வக அறிக்கை ரயில்வேயிடம் சீலிடப்பட்ட கவரில் ஒப்படைக்கப்பட்டது.
கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி ?: விசாரணை தீவிரம்
0