கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். இப்பிரச்னையை தூதரக ரீதியாக தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!
0