செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 4 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும் வழியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.