ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பாக்ஷி நகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக போலீசாரின் அழைத்து வந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் போலீஸ் ஜீப் மீது அவர் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக சென்ற வீடியோ வைரலான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் திருட்டில் ஈடுபட்டவரை அரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்
0