டெல்லி :காஷ்மீரில் உள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ஸ்ரீநகர் - சோனாமார்க் இடையே அனைத்து வானிலைகளிலும் செல்லும் வகையில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. லடாக்கிற்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற பகுதியை உறுதிசெய்ய சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement


