கரூர்: கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து இறுதி உத்தரவிற்காக 27ஆம் தேதிக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது . கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.