சென்னை : நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சவாலானதாக இருந்தாலும், சென்னையின் மாடல் சிறப்பாக உள்ளது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் சென்னை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள். மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவைவிட அதிகம் பயன் பெறப்போவது தமிழகம் தான்,”இவ்வாறு தெரிவித்தார்.